முல்லை பெரியாறு பிரச்சனைகாக தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது கேரளாவில் சரமாரி தாக்குதல் ஆனா நாம அமைதியா இருக்கோம். நம்மா வேலைய நாம பாத்துட்டு இருக்கோம். இது ஏன் தெரியல மொதல மலேசிய, சிங்கப்பூர் அப்புறம் இலங்கை ஆரம்பிச்சு அப்படியே மகாராஷ்டிரா, கர்நாடக,கேரளா வழியா வந்து இப்போ தமிழ் நாட்லேயே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
இன்னும் எவ்வளவு நாளுக்கு தான் இப்படியே அடி வாங்க போறாங்களோ தெரியல எதுக்கும் ஒரு முடிவு வேனும் அதனால இப்படி அடி வாங்கறதுக்கும் ஒரு முடிவு கட்டணும்.
இத்தனைக்கும் மலையாளிகள் சாப்பாட்டுல இருந்து எல்லாத்துக்கும் நம்மல தான் எதிர் பார்த்துட்டு இருக்கனுங்க அப்பவே நம்மல அடிக்கறாங்க.
தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி ஏலக்காய் எஸ்டேட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இப்படியே போச்சுனா அப்பறம் டைம் பாஸுக்கு எல்லாம் அடிப்பாங்க அப்படி அடிக்கும்போது அடி வாங்கறவங்க நாமளா கூட இருக்கலாம் ஜாக்கிரதை!!! அதனால யாருக்கோ பிரச்சனைனு சும்மா இருக்காதிங்க உங்கள முடிஞ்சது செய்யுங்க தமிழர்களுகா,உங்களுகா, நமக்காக.
நல்ல கேள்வி: நில நடுக்கம் உள்ள பகுதியில் புதிய அணை கட்டினால் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா?- தா.பாண்டியன்..
இன்றைய ரவுசு: தமிழகத்தில் கேரள மாநிலத்தவரின் கடைகள் உடைப்பு,நாடாளுமன்றம் முன்பு திருமாவளவன் உண்ணாவிரதம்,
எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் - கேரளாவுக்கு சீமான் எச்சரிக்கை ,
தமிழகத்தில் டிச.15-ல் சினிமா காட்சிகள் ரத்து
இந்த வார டீல்: ஆண்டு தள்ளுபடி விற்பனையாக ஆரியாவுக்கு ரூ.2 லட்சம் என்ற அதிரடி தள்ளுபடி சலுகையை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது யாராவது டாட்டா கார் வாங்கணும் ஐடியா வச்சு இருக்கறவங்க use பண்ணிகோங்க.
வேலை வாய்ப்பு பற்றி :
InfoSys recruits fresher for details click and view the below given image
Song of the Week:
Jokes:
Wife: "ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!"
Husband: "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."
தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்... மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!!!!
உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்
